18/12/2019

Namma Veettu Pillai


tamilpavarigal


Music By: D.Imman
Lyrics By: Arunraja Kamaraj
Singers: Jayamoorthy, Anthakudi Ilayaraja

கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும்
பந்தம் இதுதானா

ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா
பிரச்சனை பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா

ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும்
பந்தம் இதுதானா

ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா
பிரச்சனை பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா

ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

ஹேய் கட்டாம் தரையில
கொட்டா நிழலுல
முட்டி திரியுற காளை
எட்டா கனிகள எட்டி பறிச்சிட
முட்டு கொடுக்கணும் தோள

வாழும் காலம் எல்லாம்
அவன்தானே எல்லாம்
என்ன வந்தாலும் ஏத்துக்கடா

ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

மாமா வா மாப்பிள
அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல
ஆனா நமக்குள்ள அந்த
அன்புக்கு எல்லையே இல்லை

தங்கத்த போல் ஒரு மனசோட
ரெண்டு சிங்கத்தைப்போல நடப்போம்
எப்பவும் தனக்கென்ன வாழாம
ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்

நம்மோட சுவாசம்
நின்னாலும் பாசம்
மறந்திட பழகலையே

வட்டிகடை போல குட்டி போட்டுக்கூட
வளந்திட தடை இல்லையே

உன்னோட சங்காத்தம் எப்போதுமே
அடி நெஞ்சில் குறிபாட்டம்தான் தங்குமே
இந்நாள போலதான் எந்நாளுமே
புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே

பெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும்
மண்டையில் ஏத்தினது இல்ல
நட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும்
சுத்தமா சீன்டினது இல்ல
இல்ல இல்ல இல்ல இல்ல

ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும்
பந்தம் இதுதானா

ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா
பிரச்சனை பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா

கட்டாம் தரையில
கொட்டா நிழலுல
முட்டி திரியுற காளை
எட்டா கனிகள எட்டி பறிச்சிட
முட்டு கொடுக்கணும் தோள

வாழும் காலம் எல்லாம்
அவன்தானே எல்லாம்
என்ன வந்தாலும் ஏத்துக்கடா

ஜிகிரி தோஸ்து
ஜிகிரி தோஸ்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து
ஜிகிரி தோஸ்து
ஜிகிரி தோஸ்து
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

No comments:

Post a Comment