07/12/2019

Darbar



 thamilsongslyrics

Music By: Anirudh Ravichander
Lyrics By: Yogi B, Senthuzhan, Syan
Singers: Yogi B, Anirudh Ravichander, Shakthisree Gopalan

தோள்பட்டை நட்சத்திரம்
காக்கி சட்டை நீதி கவசம் பேர்
சொன்னால் கொட்டம் அடங்கும்
ஆதித்திய அருணாச்சலம்

Commissioner
Come stand up salute
Thalaivar in charge
என்றும் தனி ரூட்
ஓடி ஒழிந்தால் வியூகம்
வகுப்பார் யார் வென வா

Get ready for war தனி வழி
என்றும் தனி வழி
ஹே அடா எவன் இங்க
எத்தருள அதிரடி ரொம்ப
அதிரடி ஹே நீ சீண்டாத ட டே
தனி வழி என்றும் தனி வழி
ஹே
அடா எவன் இங்க எத்தருள
அதிரடி ரொம்ப அதிரடி
ஹே
ந சீண்டாத ட டே

Round’em up and take’em down
We gonna round’em up
And take’em down

அன்னான் டா
எல்லோருக்குமே
அவர் அன்னான் டா
மன்னன்  டா
ஆணவம் வேட்டையாடும் மானிட

Start praying now
இனி விழு வெறி
ஆதி சத்தம் பார்
கண்ணா பார்

இங்கேய எல்லாருக்கும்
ஒரேய சத்தம் போர்
கடந்தார் உயர்ந்தார்
மக்கள் அவர் பக்கம் யார்
எதிர்ப்பார் கோடி
நெஞ்சங்கள் சொல்லிடும் பேர்

தோட்ட முரட்டு காளை
முட்டும் எதிர்க்கும்
ஆழ தப்ப செய்யாத
வேல Confirm
உனக்கு மாலை

வெட்ட படை இருக்கு
நெஞ்சில் துணிவிருக்கு
நாடு முழுதும் வெற்றி தொடரும்
அண்ணனுக்கு ஜே

அருணாச்சலம்
ஆதித்யா அருணாச்சலம்

ஒரு வரி பேசுன
நியூஸ் தான் புரிஞ்சுக்கோ
உழைப்புல உயர்ந்த தாள்
மாஸ்’உ தான் தெரிஞ்சுக்கோ

அதிசயம் அற்புதம்
எறங்குன காலத்துல
நமக்கென இருக்கிறார்
பயம் என்ன நெஞ்சுக்குள்ள

We gonna round’em up Or take’em out
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார்
அன்றும் இன்றும் ஒரே சூப்பர்ஸ்டார்

Catch dem liars set dem on fire
Movin up higher never retire

​Catch dem liars set dem on fire
Movin up higher never retire

தனி வழி என்றும் தனி வழி…ஹே
அடா எவன் இங்க எத்தருள
அதிரடி ரொம்ப அதிரடி…ஹே
நீ சீண்டாத ட டே

தனி வழி என்றும் தனி வழி…ஹே
அடா எவன் இங்க எத்தருள
அதிரடி ரொம்ப அதிரடி…ஹே
நீ சீண்டாத ட டே

Keep movin
Keep movin
Don’t stop

Keep movin
Keep movin
Don’t stop

No comments:

Post a Comment